மொரவெவ விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக அவர்களின் மொரவெவ உள்ள விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது.
மொறவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.எஸ். மானப்பெரும விமானப்படைத் தளபதி வரவேற்றினார்கள். பிரகு விமானபப்படைத் தளபதி புதிதாக கட்டப்பட்ட "இலங்கம் மடுவ" திறந்த அறிவித்தார். இதற்காக விமானப்படை அங்கம்பொர தலைவர் எயார் கொமடோர் சி.பி. லெப்ரோய் அவர்களும் கலந்து கொண்டார்கள்.