காமன்வெல்த் விளையாட்டு விழாவூக்கு இலங்கை விமானப்படை வீரர்கள்
11:29am on Wednesday 16th July 2014
ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரத்தில் நடத்தப்பட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டு விழாவூக்கு இலங்கை  பிரதிநிதியாக 19 விமானப்படை விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் வீரங்களைக்கு ஏலுமாகியது.

இதற்காக விளையாட்டு வீரர்கள் தவிர சைக்கிள் ஓட்டுதல் அணியின் பயிற்சியாளராக குருப் கெப்டன் சுஜீவ சேனாரத்ன கலந்து கொள்வார்கள்.

இலங்கையை பிரதிநிதித்துவம் விமானப்படை அணி


பயிலட் ஒபிசர் ரஸ்னாயக                       -  800 மி. பெண்கள்
கோப்ரல் மஞ்சுல                                       - ஹை ஜம்ப் ஆண்கள்
எல்.ஏ.சி. சிமாலி                                        - 800 மி.
எல்.ஏ.சி. தில்ஷன்                                    - குத்துச்சண்டை
எல்.ஏ.சி. மதுஷான்                                  - குத்துச்சண்டை
எல்.ஏ.சி. வர்னகுளசூரிய                          - சைக்கிள் ஓட்டுதல்
எல்.ஏ.சி. சில்வா                                       - சைக்கிள் ஓட்டுதல்
எல்.ஏ.சி. தில்ருக்ஷி                                  - பெண்கள் சைக்கிள் ஓட்டுதல்
எல்.ஏ.சி. விக்ரமகே                                  - ஜூடோ
எல்.ஏ.சி. தர்மவர்தன                              - ஜூடோ
எல்.ஏ.சி. அமரசிங்ஹ                             - ஜூடோ
எல்.ஏ.சி. கவுசல்யா                                 - ஜூடோ
சார்ஜன்ட் பெரேரா                                   - சூடின்
எல்.ஏ.சி. ஸ்ரீவர்தன                                  -  சூடின்
எல்.ஏ.சி. னுயசளாமைய                         - டேபள் டெனிஸ்
எல்.ஏ.சி. சமரேசகர                                 - எடை தூக்கும் பயிற்சி
எல்.ஏ.சி. பீட்டர்ஸ்                                   - எடை தூக்கும் பயிற்சி
எல்.ஏ.சி. பலிகசிங்க                                - எடை தூக்கும் பயிற்சி
கோப்ரல் பெர்னாண்டோ                         - மல்யுத்த
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை