முகாங்கள் இடையிலான வோடர்போலோ மற்றும் நீச்சல் போட்டியில் வெற்றி சீனபேக்கு
முகாங்கள் இடையிலான வோடர்போலோ மற்றும் நீச்சல் போட்டியில் ஆண் பிரிவில் மற்றும் பெண் பிரிவில் லெற்றி பெறுவதற்கு சீனபே கல்வித் கலகத்துக்கு ஏலுமாகியது.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதிலிருந்து 08 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த போட்டிகளுக்காக சுமார் 200 க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் மற்றும் வீரங்களைகள் பங்கேற்றனர்.
இதற்காக நீர் ஒன்றியத்தின் செயலாளர் திரு அக்கிரி அமீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படையின் நீச்சல் தலைவர் எயார் கொமடோர் சி.பி. வெலிகல மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வோடர் போலோ ஆண்கள்
சாம்பியன்ஸ் - விமானப்படை சீனக்குடா
இரண்டாம் இடம் - விமானப்படை அனுராதபுரம்
வோடர் போலோ பெண்கள்
சாம்பியன்ஸ் - விமானப்படை சீனக்குடா
இரண்டாம் இடம் - விமானப்படை ஹிங்குராங்கொடை
ஒட்டுமொத்த முடிவு நீச்சல்
முதலாம் இடம் - விமானப்படை சீனக்குடா - 120 புள்ளிகள்
இரண்டாம் இடம் - விமானப்படை ஹிங்குராங்கொடை - 117 புள்ளிகள்
மூன்றாம் இடம் - விமானப்படை அனுராதபுரம் - 60 புள்ளிகள்