92 வது தேசிய விளையாட்டு விழா - 2014
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்குயில் நடைபெற்ற 92 வது தேசிய விளையாட்டு விழாவின் விமானப்படை கூட்டு வெற்றிபெற்றது.
விமானப்படை வீரர்கள் 12 தங்க பதக்கங்கள் 11 வெள்ளி பதக்கங்கள் 16 வெண்கல பதக்கங்கள்யூடன் 39 பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இங்கு கடசி நாள் விழாவூக்கு விளையாட்டு அமைச்சின் செயலாளர் திரு அனுர ஜயவிக்ரம மற்றும் இலங்கை வங்கியின் பிரதி பனிப்பாளர் ஜி.எச். சந்ரசிரி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த போட்டிகளுக்கு 870 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.