2011 விமானப்படை சைக்களோட்டப்போட்டியின் இரண்டாம் நாள் கண்டியில் முடிவடைந்தது.
3:51pm on Friday 21st January 2011
இலங்கை விமானப்படை சைக்களோட்டப்போட்டியின் 2ம் நாள் முடிவு சுமார் 120KM. தூரத்தினை கடந்த பின்னர் கண்டியில் வைத்து' மேஜர் ஜென்ரல்' பொன்பேஸ் பெர்னான்டு போட்டியினை முடிவுக்கு கொண்டுவந்தார்.இலங்கை விமானப்படையின் ஜீவன் ஜயசிங்க முதல் அதிவேக சுற்றினிலே 1.30 வினாடிகளில் மாத்தளையை அடைந்தமை விஷேட அம்சமாகும்.
அதேபோன்று முதல் அதிவேக சுற்றினிலே தம்புள்ளயை விமானப்படையைச்சேர்ந்த ஜீவன் ஜயசிங்க மற்றும் இலங்கை தரைப்படையைச்சேர்ந்த கயான் குமார,லக்ஷ்மன் விஜேரத்ன ஆகியோர் முறையே இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர் அத்துடன் இலங்கை கடற்படையைச்சேர்ந்த ஜானக கேமந்த,D.M.C.C. கழகத்தை சேர்ந்த சுவாரிஸ் பேமசந்திர மற்றும் பொலிஸ் அணியைச்சேர்ந்த சுதீர நிலங்க ஆகியோரே முதலில் கண்டியை அடைந்த வீரர்கள் ஆவர்.
அதன் அடிப்படையில் வெற்றியாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாரு.
1.டினேஷ் தனுஷ்க- விமானப்படை - 5:38:16 வினாடிகள்
2.கேமந்த குமார- கடற்படை- 5:38:25 வினாடிகள்
3.சுவாரிஸ் பிரேமசந்திர- டி.எம்.சி.சி.- 5:38:27 வினாடிகள்
4.புத்திக வர்ணகுல சூரிய- விமானப்படை- 5:38:28 வினாடிகள் ஆகும்.