
அடிப்படை ஈ.ஓ.டி. பாடநெறியில் பெட்ஜ் வழங்கும் விழா
6:08am on Wednesday 15th July 2015
இல. 29 ஆவது அதிகாரிகள், இல. 44 ஆவது வான்படை வீரர்கள் மற்றும் இல. 20 ஆவது கடற்படை அடிப்படை ஈ.ஓ.டி. பாடநெறிகளில் பெட்ஜ் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதி பாலவி விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக மூன்று விமானப்படை அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள், இருப்த்தொன்பது விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். இந்த பாடநைறி ஐந்து மாதங்கள் நடைபெற்றது.
இந்த விழாவூக்கு பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நிஷாந்த பிரியதர்ஷன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் ஈ.ஓ.டி பயிற்சி பள்ளியில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் பிரசன்ன வீரசிங்க அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.














