7 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
7 ஆவது 'குவன் லக் செவன' வீடமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஹோமாகம மாவதகம பிரதேசத்தில் 23056 ப்லயிட் சாஜன் சம்பத் பி.எஸ்.ஜே. க்கு கட்டப்பட்ட புதிய வீடு திறப்பு விழா 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலைமையில் நடைபெற்றது.
இந்த வீட்டின் கட்டுமான விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூலம் நிதி மற்றும் சிவில் இன்ஜினியரிங் இயக்குநரகம் மேற்பார்வையின் கீழ் விமானப்படை பேஸ் இரத்மலானை நடத்தப்பட்டது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமந்தி புளத்சஜங்கள நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க கலந்து கொண்டார்கள்.