விமானப்படை சிவில் சேவையாளர்களுக்காக கண் சிகிச்சை ஒன்று
4:15pm on Thursday 17th September 2015
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சிவில் சேவையாளர்களுக்காக கண் சிகிச்சை ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கிறது.
இந்த கண் சிகிச்சை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி தலைமையில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி புவன்புர விமானப்படை மருத்துவமணையில் நடைபெற்றது.
டாக்டர் ஏ.எல். தர்மரத்ன மற்றும் விமானப்படையின் விற் கமாண்டர் அபே ஜயசேகர நடைபெற்ற இந்த கண் சிகிச்சைக்காக சுமார் 140 சிவில் சேவையாகர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா, கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எம்.டி.ஏ.பி. பாயோ, மூத்த அதிகாரிகள், வான்வீரர்கள் மற்றும் சிவிலியன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.