சேவா வனிதா பிரிவில் தலைவி தலமையின் மாநாடு ஒன்று
3:46pm on Saturday 19th September 2015
பெண்களுக்காக மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடு ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சமந்தி புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு செப்டம்ர் மாதம் 16 ஆம் திகதி ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் நடைபெற்றது.
பிரகு சேவா வனிதா பிரிவின் தலைவி முன்பள்ளி மற்றும் முகாம் அருகில் அமைந்துள்ள போசத் லமா நிவாசயை குழந்தைகள் சந்தித்தார்.
ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பியூமாலி விக்கிரமரத்ன, ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சம்பத் விக்கிரமரத்ன , அதிகாரிகள் மற்றும் அலுவலக அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்