8 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவில் 'குவன் லக் செவன' வீடமைப்பு திட்டத்தின் 08 ஆவது வீடு 19207 பிலயிட் சாஜன் விஜர குமார டப்ளிவ்.எம்.சி. க்கு வழற்கும் வீட்டில் வேலை ஆரம்பம் விழா 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சமந்தி புளத்சிங்கள தலமையின் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை நலனோம்பு பனிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா மற்றும் கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன, அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை