60வது ஆண்டு நிறைவு விழாவில் பெரும் திரழான மக்கள்
2:31pm on Monday 7th March 2011
இலங்கை விமானப்படையின் 60வது நிறைவாண்டு விழாவினை பார்வையிடுவதற்காக வேண்டி இரத்மலானை விமானப்படை முகாமுக்கு அருகாமையில் பெரும்தொகையான மக்கள் வருகை தந்த வன்னமாக இருக்கின்றனர்.
எனவே இங்கு விமானப்படையிடம் காணப்படும் அனைத்து விமானங்களினதும் சாகஸங்கள் மற்றும் விஷேட படையினரால் எதிரிகளுக்கு தாக்கும் விதம் பற்றிய காட்ச்சி ,நாய்களின் விஷேட காட்ச்சி போன்றன இடம்பெறுவதுடன் இவைகளை மதிய போஷனத்தை அடுத்து நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர பிரமான்டமான களியாட்ட பிரதேசம் , மற்றும் விதவிதமான உணவுப்பண்டங்கள் ,குடிபான வகைகள் என்பனவும் காணப்படுவதோடு மாலை நேரத்தில் வானவேடிக்கை காட்ச்சிகளும்,இலங்கையின் பிரபல இசைக்கலைஞ்சர்களினால் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே நேற்று மாலைப்பொழுதில் பெரியவர்கள் உட்பட சிறுவர்களும் இந்நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக கண்டு கழித்ததுடன் , விழாவானது மார்ச் 8ம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.