விமானப்படை கராதே வீரர்கள் திரும்பி இலங்கைக்கு
3:09pm on Tuesday 29th September 2015
இந்தியாவில் நடைபெற்ற 8 வது காமன்வெல்த் கராதே டோ சாம்பியன்ஷிப்பை இலங்கை குறிப்பிடப்படுகின்றன விமானப்படை கராதே வீரர்கள் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி திரும்பி இலங்கைக்கு வந்தார்கள்.

இந்த சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிலிருந்து 23 ஆம் திகதி வரை இந்தியா புது தில்லி நகரத்தில் நடைபெற்றது.

018987 கோப்ரல் எட்வட் ஆர்.ஜே. இந்த அணியில் பயிற்சியாளர் ஆகும்.

விமானப்படை கராதே வீரர்கள் 06 தங்க பதக்கங்கள் 04 வெள்ளி தங்க பதக்கங்கள் 03 வென்கல தங்க பதக்கங்கள் வெற்றிபெற்றது.

தங்க பதக்கம் வென்றவர்

ஏ.டப்ளிவ். /2678 கோப்ரல் செனவிரத்ன பி.ஏ.சி.
ஏ.டப்ளிவ். / 3009 கோப்ரல் தினுஷா குமாரி டி.பி.பி.
வி.ஏ.டப்ளிவ். / 01413 எல்.ஏ.சி. பயிஸ் எக்.எஸ்.
வி.ஏ.டப்ளிவ். / 01569 எல்.ஏ.சி. நிர்மாலி ஜே.ஏ.டி.என்.
ஏ.டப்ளிவ். / 3005 ஏ.சி. ரத்னசிங்க எம்.ஆர்.
வி.ஏ.டப்ளிவ். / 01571 எல்.ஏ.சி. திசேரா  டபிள்யு.சி.சி.

வெள்ளி பதக்கம் வென்றவர்

018320 கோப்ரல் திசேரா டப்ளிவ்.கே.ஆர்.
014830 எல்.ஏ.சி. சஞ்சீவ கே.ஏ.ஆர்.
வி.ஏ.டப்ளிவ். / 01571 எல்.ஏ.சி. திசேரா  டபிள்யு.சி.சி.
023212 எல்.ஏ.சி. சந்தருவன் டபிள்யு.எம்.பி.
       
வெண்கல பதக்கம் வென்றவர்
31165 கோப்ரல் ஜயசுந்தர எஸ்.பி.டி.எஸ்.
014830 எல்.ஏ.சி. சஞ்சீவ கே.ஏ.ஆர்.
வி.ஏ.டப்ளிவ். /  01665 எல்.ஏ.சி. திரிமான்ன டி.எச்.ஐ.எம்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை