விமானப்படையின் சமையல் செதுக்குதல் பாடநெறி ஒன்று
விமானப்படை உணவு விநியோக உதவியாளர்களுக்கான முதல் சமையல் செதுக்குதல் பயிற்சி பாடநெறி ஒன்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதிலிருந்து 25 ஆம் திகதி வரை கட்டுநாயக ஈகிள்ஸ் லகோன் விவ் இல் நடைபெற்றது.
இந்த பாடநெறிக்காக விமானப்படை முகாங்களிள் உணவு விநியோக உதவியாளர்கள் 12 பேர்கள் கலந்து கொண்டார்கள். இங்கு சான்றிதழ் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது. மேலும் இந்த பாடநெறி விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்களின் ஒரு கருதுகோள்கள் படி நடைபெற்றது.