முகாங்கள் இடையில் இழுவை வட சாம்பியன்ஷிப் 2015
9:29am on Wednesday 7th October 2015
முகாங்கள இடையில் இழுவை வட போட்டி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுனாயக விமானப்படை முகாமில் ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ பண்டாரனாயக சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கட்டுனாயக விமானப்படை முகாம் ஆண்கள் பிரிவூ மற்றும் இரத்மலானை விமானப்படை முகாம் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை இழுவை வட சங்கத்தில் தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் மூத்த அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.