ரொதஹெ சர்கிட் மீட் – 2015
5:52pm on Monday 19th October 2015
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட "ரொதஹெம் சர்கிட் மீட்" 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுகுருந்தை விமான ஓடு பாதையில் நடைபெற்து.

விமானப்படையின் மோட்டார் வாகனப் பந்தய குழு தலைவர் எயார் பந்தய குழு தலைவர் எயார் சி.பி. வெலிகல பந்தய குழு தலைவர் எயார் ஏ.எச். விஜேசிரி மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் வீராங்களைகள் இதங்காக கலந்து கொண்டார்கள்.

ரொதஹெ சர்கிட் மீட் 2015 இல் சிறந்த சாரதியாய அஷான் சில்வா மற்றும் சிறந்த மோட்டர் சைக்கிள் ஓடுநராக சொஹெல் டெனியல் சின்னங்கள் வெற்றி பெற்றது.

இதற்காக ஊடக  அணுசரனை  ரூபவாஹினி கூட்டுத்தாபனம்   மற்றும் அச்சு அணுசரனை  ஏ.என்.சி.எல். நிருவனம் வழங்கப்பட்டது.

All Results http://www.airforce.lk/rotherham_2015.php


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை