முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2015
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி இரத்மலானை ஸ்கொச் விளையாட்டுரங்கத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு வவூனியா விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. கட்டுனாயக விமானப்படை முகாமில் தொழிநுட்ப பிரிவூ இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகள் இரத்மலானை ஸ்கொச் விழையாட்டுரங்கத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கே. யஹம்பத் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஸ்கொச் தலைவர் எயார் வயிஸ் மார்ஷல் எம். எல். கே. பெரேரா அவர்கள் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீ ஜயசிங்க உப்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.