
விமானப்படைத்தளபதியின் தரைப்படைத்தலைமையகத்துக்கான விஜயம்.
இலங்கை விமானப்படைத்தளபதி ' எயார் மார்ஷல்' ஹர்ஷ
அபேவிக்ரம இன்று அதாவது 07.03.2011ம் திகதியன்று தரைப்படைத்தளபதி
'லெப்டினென் ஜென்ரல்' ஜகத் ஜயசூரியவினை தரைப்படைத்தலைமையகத்தில் வைத்து
சந்தித்தார்.
எனவே இங்கு புதிய விமானப்படைத்தளபதியினை வரவேற்கும் வகையில் விஷேட அணிவகுப்பு மரியாதை ஒன்று இடம்பெற்ற அதேநேரம், இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















எனவே இங்கு புதிய விமானப்படைத்தளபதியினை வரவேற்கும் வகையில் விஷேட அணிவகுப்பு மரியாதை ஒன்று இடம்பெற்ற அதேநேரம், இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.















