விமானப்படை சிறந்த ஹேக்கர்கள் போட்டியில் தங்க விருதை வெற்றி பெற்றது
10:21am on Wednesday 4th November 2015
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) ஒழுங்கமைக்கப்பட்ட ‘Hacking Challenge 2015’ போட்டியின் இலங்கை விமானப்படையின் சைபர் பாதுகாப்பு ஆபரேஷன் பிரிவூ தங்க பதக்கம் வெறிறி பெற்றது. இந்த போட்டியில் விருதுகள் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச விரிவூரை மண்டபத்தில் நடைபெற்றது.

16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது. இலங்கை விமானப்படை ‘Black Flyers’ மற்றும் ‘Copper Head’  தங்க மற்றம் வென்கல விருதுகள் வெற்றிபெற்றது.

இந்த விழாவூக்கு  ஒரு பிரதம அதிதியாளராக  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பதிரகே அவர்கள் மற்றும் குருப் கெப்டன் அரோஷ விதான அவர்கள்  கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை