'அக்வா விடா' 2015 கடற்கரை விளையாட்டு விழா விமானப்படை அணி கைப்பந்து வெற்றி பெற்றது
2015 ஆம் அண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற 'அக்வா விடா' 2015 கடற்கரை கைப்பந்து விளையாட்டு விழாவில் ஆண்கள் பிரிவூ  விமானப்படை கைப்பந்து அணி மற்றும் தரைப்படை கைப்பந்து அணி கூட்டு  வெற்றி பெற்றது.  இங்கு பெண்கள் பிரிவூ விமானப்படை கைப்பந்து அணி வெற்றி பெற்றது.

'அக்வா விடா' கடற்கரை கைப்பந்து விளையாட்டு விழா போட்டிகள் க்லியமார்க் ஹோல்டிங்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கிறது. நீர்கொழும்பு கடற்கரையில நடைபெற்ற போட்டிகளுக்காக சுமார் 700 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை