உணவு விநியோக உதவியாளர்களுக்காக சான்றிதழ் வழங்கியதன் விழா
உணவு விநியோக உதவியாளர்கள் மற்றும் மைதானம்
காரியதரிசிகள் சான்றிதழ் வழங்கியதன் விழா ஒன்று 2015 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் 04 ஆம் திகதி இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் அடிப்படை
பயிற்சி விருந்தோம்பல் மேலாண்மை பள்ளியில்
நடைபெற்றது.
சீனா பே விமானப்படை வித்தியாபீடத்தில் இல. 01 எல். ஏன்ட் ஆர். பிரிவில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.எம்.எம்.எஸ்.பி. ஹேரத் பிரதம விருந்தினாக இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள். மேலும் சீகிரியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எல்.எச்.என். ஜயதிலக மற்றும் முகாமின் அதிகாரிகள் கலந்த கொண்டார்கள்.