இல.01 ரேடார் பிரிவின் 05 வது நிறைவாண்டு விழா
9:21am on Monday 14th March 2011
இலங்கை விமானப்படையின் இல.01 ரேடார் பிரிவின் 05 வது நிறைவான்டு விழா இன்று அதாவது  மார்ச் 10ம் திகதியன்று கட்டுனாயக அடிவார முகாமில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

எனவே இத்தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், குறிப்பாக  கட்டுனாயக  மற்றும் விமலவன்ஷாராம, குமாரதுங்க முனிதாச மாவத்தை போன்ற இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.









airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை