13 ஆவது தேசிய இழுவை வடப் போட்டி சாம்பியன்ஷிப் 2015
12:54pm on Friday 1st January 2016
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மகரகம நாவின்ன மைதானத்தில் நடைபெற்ற 13 ஆவது தேசிய இழுவை வடப் போட்டி சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ வெற்றி பெருவதற்கு விமானப்படை இழுவை வடப் போட்டி அணிக்கு ஏலுமாகியது. இலங்கை கடற்படை, போலீஸ் மற்றும் தரைப்படை அணிகள் போட்டிகளுக்காக கலந்து கொண்டனர்.
இந்த சந்தர்பவத்துக்காக இலங்கையில் போர் கூட்டமைப்பு இழுவை வட தலைவர் திரு ருவன் சன்ற பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை இழுவை வட தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
விமானப்படை அணியின் அங்கத்தவர்கள்
எல்.ஏ.சி. விஜேதிலக கே.பி.ஜ.எம். - அணி தலைவர்
எல்.ஏ.சி. ராஜபக்ஷ ஆர்.பி.டி.
எல்.ஏ.சி. லக்மால்
எல்.ஏ.சி. பண்டார டி.எஸ்.ஜே.எஸ்.
எல்.ஏ.சி செனவிரத்ன
எல்.ஏ.சி. அசோகரத்ன பி.ஜி.ஜே.பி.
எல்.ஏ.சி. குமாரகே ஜி.எச்.என்.
எல்.ஏ.சி எதிரிசிங்க ஈ.டி.கே.ஆர்.டி. - ஒதுக்கிவை
எல்.ஏ.சி. சிரிவர்தன சி.டி.எம். - ஒதுக்கிவை