
விமானப்படை கட்டளை அதிகாரிகளுக்கான நிருவாக மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பாடநெறி ஒன்று
விமானப்படை தளபதியின் வழிகாட்டுதலின் விமானப்படை முகாங்களிள் கட்டளை அதிகாரிகளுக்கான நிருவாக மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பாடநெறி ஒன்று விமானப்படை சீனப டீப வித்தியாபீடத்தில் நடைபெற்றது.
இந்த பாடநெறி 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 25 ஆம் திகதிலிருந்து pனுவரி மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதற்காக விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் 09 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த பாடநெறி 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 25 ஆம் திகதிலிருந்து pனுவரி மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதற்காக விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் 09 பேர்கள் கலந்து கொண்டார்கள்.


















