68 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் ஒத்திகைகள்
6:34am on Wednesday 10th February 2016
68 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு 2016 பிப்ரவரி மாதம்  04 ஆதட திகதி காலி முகத்திடலில்  நடைபெறும்.

இதற்காக விமானப்படை அணிவகுப்பு அதிகாரிகள் 60 பேர்கள் , விமானப்படை வீரர்கள் 618 பேர்கள் மற்றும் பேண்ட் அணிவகுப்பில் 02 அதிகாரிகள் மற்றும் வான்வீரர்கள் 275  பேர்கள் கலந்து கொண்ட  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி ஒத்திகைக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்த கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை