12 ஆவது தென் ஆசியா சாம்பியன்ஷிபிக்காக விமானப்படை வீரர்கள் இந்தியாவூக்கு
10:30am on Wednesday 10th February 2016
12 வது தென் ஆசியா சாம்பியன்ஷி சாம்பியன்ஷிபிக்காக இலங்கை விமானப்படையின் லிமானப்படை விளையாட்டு வீரர்கள் 109 பேர்கள் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி இரவூ இந்தியாவூக்கு போனார்கள்.

இதற்காக  விமானப்படையின் அதிகாரிகள் 12 பேர்கள், விமானப்படை விடையாட்டு வீரர்கள் 42 போர்கள், மற்றும் விமானப்படை விடையாட்டு வீராங்களைகள் 55 பேர்கள் இந்தியாவூக்கு போனார்கள்.

பின்வருமாறு இந்த நிகழ்வில் பிரதிநிதித்துவம் உள்ளது.

இல.   விளையாட்டுக்கள்   அதிகாரிகள்  வீரர்கள்   வீராங்களைகள்  மொத்தம்
01     வில்வித்தை        -          01         01         02
02     தடகள             -         08         06         14
03     பெட்மின்டன்         01           -        01          02
04     கூடைப்பந்து        -         -         01           01
05     சைக்கிள் ஓட்டுதல்     03         04         04          11
06     ஹேண்ட்பால்         -           04          08           12
07     ஹாக்கி             01         06         05           12
08     ஜூடோ             03          04         04          11
09     கபடி                 01         03         06          10
10     கோ-கோ             -           02           -                 02
11     சூடின்            -           -         01           01
12     கால்ப் பந்து            -         02         -          02
13    ஸ்குவாஷ்             -         01         -         01
14     நீச்சல்             01         -         -         01
15     டேக்கொண்டோ         -         01         02          03
16     டிரைத்லொன்         -         -         02          02
17     கைப்பந்து             01         01         04         06
18     பளு தூக்கும்           -         02         04          06
19     மல்யுத்த             -         03         05          08
20     வூஷூ             01                  01          02
      மொத்தம்              12         42        55        109

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை