45 வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது
12:16pm on Tuesday 15th March 2011
மூன்று மாதங்களாக திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாம்களிள் நடைப்பெற்று வந்த அதிகாரிகளுக்கான நிர்வாகப்படிப்பை முடித்த 79 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி சிறப்பாக நடைப்பெற்றது.
'ரஜரட பல்கலைக்கழகம்' பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிர்வாகப்படிப்பிள் 38 மூத்த அதிகாரிகளும், 39 இளைய அதிகாரிகளும், மேலும் 02 கடற்படை அதிகாரிகளும் பங்குபற்றியது குறிப்பிடதற்கதாகும்.
நிர்வாகப்படிப்பை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வின் பிரதான விருந்தினர்ராக விமானப்படை பரிசோதனை மற்றும் பாதுகாப்பு துணை இயக்குனர் 'எயார் கொமதோரு' கெ.டி.யு. சந்திரதிலக அவர்கள் கலந்துகொன்டார்கள். திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாம் கல்விக் கழகத்தின் ஆனையாளராகிய 'எயார்.வைஸ்.மாஸல்' கெ.வி.பி. ஜயம்பதி உற்பட மேலும் பலர் இன் நிகழ்விள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிர்வாகப்படிப்பிள் சிரந்த மூத்த அதிகாரியாக 'பிலைட் சார்ஜன்' விஜெசோம அவர்களுக்கும், சிரந்த இளைய அதிகாரியாக 'கோப்ரல்' புஷ்பகுமார அவர்களுக்கும் சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தனர்.
நிர்வாக கல்விக் கழகத்தின் ஆனையாளராக 'விங் கமான்டர்' டி.வி.டி தேசப்பிரிய அவர்களும், பிரதான ஆலோசகராக 'ஸ்கொட்ரன் லீடர்' ஏ.எஸ். வெலிசர அவர்களும் சேவைப்புரிகின்றனர். 'ஸ்கொட்ரன் லீடர்' ஆர்.எஸ்.ஏ.என்.ஈ ராஜபக்க்ஷ மற்றும் 'ஸ்கொட்ரன் லீடர்' ஜெ.பி. புஷ்சதெனிய ஆகியோர் நிர்வாக கல்விக் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமைப்புரிகின்றனர்.