விமானப்படையின் தாய்நாட்டுக்கு பதக்கங்கள்
12 வது தெற்காசியா விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வெற்றிபெற்ற விமானப்படை முதல் அணி 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி திரும்பி இலங்கைக்கு வந்தார்கள்.

இலங்கைக்கு திரும்பி வந்த வெற்றியாளர்கள் பண்டாரனாயக சர்வதேச விமான நலையத்திலிருந்து விமானப்படை பணிப்பாளர்கள், மூத்த அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி காலை வரவேற்றினார்கள்.

தங்கப் பதக்கங்கள்

எல்.ஐ.சி. ஜீவன் ஜயசிங்க      -  சைக்கிள் ஓட்டுதல் (2 தங்கப் பதக்கங்களை)

வெள்ளி பதக்கங்கள்

சைக்கிள் ஓட்டுதல்

எல்.ஏ.சி. நவீன் ருசிர
எல்.ஏ.சி. சுhதரிகா பிரியதர்ஷனி 

பளு தூக்குதல்

எல்.ஏ.சி. -பீட்டர்ஸ் எஸ்.எம்.
எல்.ஏ.சி. -டீகாமஸ் பி.டி.எச்.
எல்.ஏ.சி. -தர்மசேன எல்.ஜி.ஏ.வி.
எல்.ஏ.சி. -விக்கிரமசிங்க டப்லிவூ.எம்.ஏ.எஸ்.

மல்யுத்த

எல்.ஏ.சி.-வீரசிங்க டப்.ஈ.சி.கே.ஈ.ஆர்.
எல்.ஏ.சி.-பியங்காகுமாரி எம்.டப்லிவூ.டி.எம்.

கைப்பந்து - ஆண்கள்

எல்.ஏ.சி.-பெர்னாண்டோ கே.ஏ.என்.சி. (ஆண்கள்)

கைப்பந்து -பெண்கள்

எல்.ஏ.சி.-பிரசாதினி டீஜ.எச்.டி.
எல்.ஏ.சி.-துஷாரி ஜே.டப்லிவூ.பி.
எல்.ஏ.சி.-உமயங்கனி எப்.ஆர்.ஐ

வெண்கல பதக்கங்கள்

சைக்கிள் ஓட்டுதல் - ஆண்கள்

கோப்ரல்           - புத்திக வர்ணகுலசூரிய
எல்ஏ.சி.            - டேன் நுகேரா

சைக்கிள் ஓட்டுதல் - பெண்கள்

எல்ஏ.சி. -சுதாரிகா பிரியதர்ஷனி

பளு தூக்குதல் - ஆண்கள்

எல்.ஏ.சி. - சமரசேகர ஆர்எம்.ஆர்.ஆர்.

பளு தூக்குதல் - பெண்கள்

எல்.ஏ.சி - உமாரியா எம்.

மல்யுத்தம் - ஆண்கள்

எல்.ஏ.சி - மதுரங்க டி.கே.எஸ்.


மல்யுத்த - பெண்கள்

எல்.ஏ.சி   - குமாரி எம்.டப்.டி.எம்.பி.
எல்.ஏ.சி  -  செனவிரத்ன ஜி.ஜி.ஏ.
எல்.ஏ.சி    - ரூபசிங்க ஆர்.ஏ.எம்.என். ஆர்.ஏ.எம்.என்.

பங்கேற்றனர்கள்

எல்.ஏ.சி      - மதுமாலி டப்லிவூ.பி.எம். - வூஷூ
சார்ஜெண்ட்  -  சந்திரசேன எச்.ஏ.டி. - கொ-கோ


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை