12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வெற்றிபெற்ற வீரர்களுக்காக கெளரவிக்கப்பட்டனர்

12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வெற்றிபெற்ற விமானப்படை வீரர்களுக்கான மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்கன கௌரவம் வழங்கும் விழா ஒன்று 2016 ஆம் ஆண்டு பெப்வரி மாதம் 18 ஆம் திகதி கொழும்பு விமானப்படைத் தலமையகத்தில் நடைகெற்றது.

இந்த சந்தர்பவத்துக்கான விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படையின் விளையாட்டு அணிகளின் உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை