முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2016
முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் வெற்றிக்கு ஏகலை விமானப்படை பயிற்சி பாடசாலைக்கு ஏலுமாகியது. இங்கு இரண்டாம் இடம் அனுராதபுரை விமபனப்படை முகாம் வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் ஏகலை விமானப்படை பயிற்சி முகாமில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது.
இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து தலைவர் எயார் கொமடோர் என்டுரு விஜேசூரிய அவர்கள், ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.