இலங்கை விமானப்படைத் தளபதி ரோயல் விமானப்படைத் தளபதி சந்திப்பு
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள ரோயல் விமானப்படைத் தளபதி சந்திப்பு எயார் சீப் மார்ஷல் சர் என்டுரு பல்போர்ட் அவர்கள்  சந்தித்தார்.

இந்த விஜயம் சிங்கப்பூர் விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை இடையே பிராந்திய பாதுகாப்பு உறவுகளை கவனத்தை ஈர்க்கிறது.

பிரகு ரோயல் விமானப்படைத் தளபதி சந்திப்பு எயார் சீப் மார்ஷல் சர் என்டுரு பல்போர்ட் அவர்கள்  மற்றும் இலங்கை விமானப்படையின் தளபதி இந்த நேரத்தில் நிணைவூ சின்னங்கள் பரிமாறித்தார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை