'ககன விரு சவிய ' கல்வி பொருக்ககள் வழங்கும் விழா 2016
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைமையில் 'ககன விரு சவிய "கல்வி பொருக்ககள் வழங்கும் விழா ஏகல விமானப்படை வர்த்தக பயிற்சி பள்ளியில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்த விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் ஏகல விமானபடபடை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.