விமானப்படை 11 வது திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
விமானப்படை 11 ஆவது ஸ்கொஷ் சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு நபெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி இரத்மலானை ஸ்கொஷ் காம்ப்ளக்ஸ்யில் நடைபெற்றது. இதற்காக 300 போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள்.
விமானப்படை ஸ்கொஷ் வீரன் ரவிது லக்சிரி மற்றும் கொழும்பு சிரிமாவோ மகளிர் பள்ளியில் மிஹிலியா மெத்சரனி ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்து சாம்பியன் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் பரிசுகள் வழங்கும் வைபவம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின் தலமையில் நடைபெற்றது.
மேலும் விமானப்படை ஸ்கொஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பிரனாந்து அவர்கள் , இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ். கே. பதிரன அவர்கள் இலங்கை ஸ்கொஷ் கூட்டமைப்பு தலைவர் திரு பாலித வீரசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.