வருடாந்த முகாம் பரிசோதனை 2011 - பலாலி
10:42am on Monday 21st March 2011
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தனது முதலாவது முகாம் பரிசோதனையை 18.03.2011ம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார்.

எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்'அதுள களுஆரச்சி விமானப்படை தளபதியினை வரவேற்ற  அதேநேரம் 'பிளைட் லெப்டினென்ட்' தம்மிக  சிகுராதபதி விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.

மேலும் பலாலி விமானப்படை முகாமானது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சியினை வழங்கும் அதேநேரம் இம்முகாமானது யாழ்பாணத்துக்கான சிவில் மற்றும் இராணுவ விமான சேவையை மேற்கொள்வதும் விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை