ரொதஹெம் சர்கிட் மீட் – 2016
1:25pm on Wednesday 23rd March 2016
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட "ரொதஹெம் சர்கிட் மீட்" 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுகுருந்தை விமான ஓடு பாதையில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் விமானப்படையின் மோட்டார் வாகனப் பந்தய குழு தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சி.பி. வெலிகல அவர்கள், விமானப்படையின் பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் வீராங்களைகள் இதங்காக கலந்து கொண்டார்கள்.

ரொதஹெ சர்கிட் மீட் 2016 இல் சிறந்த சாரதியாய உஷான் பீரிஸ் மற்றும் சிறந்த மோட்டர் சைக்கிள் ஓடுநராக பிரமுக சிஷத் சின்னங்கள் வெற்றி பெற்றது.

இதற்காக ஊடக அணுசரனை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்   மற்றும் அச்சு அணுசரனை  ஏ.என்.சி.எல். நிருவனம் வழங்கப்பட்டது.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை