அமெரிக்கா விமானப்படை அகாடமில் கெடைட் அதிகாரிகள் விமானப்படை சீனா பே அகாடமில் வருகை
ஐக்கிய அமெரிக்கா விமானப்படை அகாடமில் வெளிநாட்டு மொழிகள் இயக்குனர் லெப்.கர்ணல் லிஏம் டெர்பி அவர்களின் தலமையில் அதிகாரிகள் குழு ஒன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சீனா பே விமாகப்படை கல்வித் கழகத்திக்கு விஜயம் செயிதார்.
அவர்கள் சீனா பே விமாகப்படை கல்வித் கழகத்தில் பீடடத் தளபதி எயார் கொமடோர் பி.டி. கே.டி. ஜயசிங்க அவர்கள் சந்தித்தார்கள். பின்னர் எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா விமானப்படை அகாடமில் உருப்பின்கள் நிணைவூ சின்னங்கள் பாராமரித்தார்கள்.