இரனமடு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை - 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் இரனமடு விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ இரனமடு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி 'விங் கமான்டர் எம்.பி.ஏ. கலப்பத்தி அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
தளபதி இரனமடு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வான்வீரர்கள் விடுமுறை முகப்பு மற்றும் கணினி ஆய்வகம் அறிவித்தார்.