பாகிஸ்தான் தேசீய பாதுகாப்பு கல்லுர்யில் ஒரு குழுவை விமானப்படை தலைமையகம் வருகைகள்
1:32pm on Wednesday 27th April 2016
லெப்டினன்ட் ஜெனரல் நசீர் அஹமட் பட் தலமையில் பாகிஸ்தான் தேசீய பாதுகாப்பு கல்லுர்யில் இராணுவப்படை, கடற்கடை மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் 20 பேர்கள் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை விமானப்படை தலைமையகமுக்கு வந்தார்கள். இந்த அணிக்காக துர்கி, நய்ஜீரியா, இரான், மற்றும் சுடான் என்ற நாடுகளின் மானவர்கள் கலந்து கொண்டனர்.
விங் கமாண்டர் ரஜிவ் கொடிப்பில் அவர்களினால் வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விக்காக பாகிஸ்தான் நாட்டின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சி.ஆர். குருசிங்க அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம்பெற்றமை விசேடம்சமாகும். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.