13 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவில் 'குவன் லக் செவன' வீடமைப்பு திட்டத்தின் மாத்தலை யடவத்த பிரதேசத்தில் நிர்மாண்க்கப்பட்ட 13 ஆவது வீடு 21642 சாஜந்ட் பிரசாத் ஜீ.எச்.சீ க்கு வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 28 ஆம் திகதி கஹகொல்ல தியத்தலாவையில் நடைபெற்றது.
புதுமனை புகுவிழா விழா நலன் இயக்குனர் ஏர் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
விமானப்படை சி.டி.எஸ் தியத்தலாவ கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சி.பி. டுயடிசழழலஇ அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.