நெத் FM சைக்களோட்டப்போட்டி - 2011
1:59pm on Monday 28th March 2011
நெத் FM சைக்களோட்டப்போட்டியில் இலங்கை விமானப்படையினர் இறுதிச்சுற்றில் முறையே 1ம், 2ம் இடங்களை பெற்று விமானப்படைக்கு பெருமை சேர்த்ததுடன் ,போட்டியானது 27.03.2011ம் திகதியன்று நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
போட்டியின் மொத்த தூரம் 113 KM ஆக இருந்ததுடன் சுமார் 72 போட்டியாளர்கள் இதில் பங்கு பற்றிய அதேநேரம் போட்டியினை இலங்கை சைக்களோட்டப்போட்டி சம்மேளனத்தின் தலைவர் திரு. K.P.P. பதிரன (DIG) அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார் ,போட்டி கொழும்பு - 02 நவம் மாவத்தையில் அமைந்துள்ள சம்பத் வங்கிக்கு அருகாமையில் வைத்து ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இதில் விமானப்படையின் குமார அபேசிங்க மற்றும் நவீன் ருசிர ஆகியோர் முறையே முதலாம் ,இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்ட ,அதேவேளை புத்திக வர்ணகுலசூரிய 7ம் இடத்தினை பெற்றுகொண்டார்.
அத்தோடு இதன் முதற் கட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைப்பெற்றதுடன், இதில் குழு A பிரிவில் விமானப்படையின் சுஜித் சில்வா வெற்றிபெற்றதுடன் ,7ம் இடமும் விமானப்படை வசமாகியமை விஷேட அம்சமாகும்.
எனவே இச்சுற்றுப்போட்டியில் விமானப்படை சார்பாக இறுதிச்சுற்றில் வெற்றியீட்டியவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாரு.
1. குமார அபேசிங்க
2.நவீன் ருசிர
3.புத்திக வர்ணகுலசூரிய