பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விமானப்படை விமானப்படை நடவடிக்கை அறைகளுக்கு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் 2016 ஆம் ஆண்ட மே மாதம் 20 ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை நடவடிக்கை அறைக்கு வந்தார்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் விமானப்படை தலமையகமிலிருந்து வரவேற்றினார்.
விமானப்படை தலமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க அவர்கள் விமானப் படை நடவடிக்கைகளை பனிப்பாளர் மற்றும் விமபனப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.