இந்திய விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை ஹாக்கி அணியின் இரண்டாவது போட்டி
இந்திய விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை ஹாக்கி அணியின் இரண்டாவது போட்டி கொழும்பு 7 அஸ்ட்ரோ தரையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது.
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். விமானப்படை ஹாக்கி மேலாண்மை தலைவர் எயார் கொமடோர் அபேசிங்கவூம் அதிகாரிகள மற்றும் பிற அணிகளில் வாரியம் மேலும் கலந்துகொன்டனர்.
இந்திய விமானப் படை ஹாக்கி அணி நல்லெண்ண விளையாட்டு பயணமாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். அவர்களின் முதலாவது போட்டி 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது.