எயார் மார்ஷல் அஜித் எஸ். போஜ்லே அவர்கள் விமானப்படையின் தளபதி சந்திப்பு
கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைமைத் தளபதி குழு தலைவர் எயார் மார்ஷல் அஜித் எஸ். போஸ்லே அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாதம் 14 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் இலங்கை விமானப்படை தலைமையகமில் சந்தித்தார்.
பிரகு கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைமைத் தளபதி குழு தலைவர் எயார் மார்ஷல் அஜித் எஸ். போஸ்லே அவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் இந்த சந்தர்பவம் நிணவைக்காக நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.