விமானப்படை சீன முகத்து கல்வித் கழகத்தின் வருடாந்த பிரித் ஓதல் வைபவம் ஒன்று
விமானப்படை சீன முகத்து கல்வித் கழகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே. ஜயசிங்க அவரடகளின் தலமையில் வருடாந்த பிரித் ஓதல் வைபவம் மற்றும் ஒரு மத விழா 2016 ஆம் ஆண்டுஜூலை மாதம் 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி நடைபெற்றது.

இதற்காக விமானப்படை முகாமின் அதிகாரிகள் சிவில் சேவையாளர்கள் மற்றும் குடும்பங்கள் ஊழியர்கள் பிரித் ஓதல் வைபவமுக்கு கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை