விமானப்படையின் வருடாந்த ஹிந்து மத நிகழ்ச்சி
10:49am on Tuesday 19th July 2016
விமானப்படையின் வருடாந்த ஹிந்து மத நிகழ்வு 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதியன்று கொழும்பு - 10 கெப்டன் கார்டன்யில் இருக்கிற ஸ்ரீ கைலாசாந்தர் ஸ்வாமி கோயிலை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் இந்து மதகுருமார்களினால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த மற்றும் தியாகத்தை செய்த விமானப்படை வீரர்கள் நினைவுப்படுத்தப்பட்டதுடன் , விமானப்படை அங்கத்தவர்கள் அவர்களது குடும்பங்கள் இநாட்டுத்தலைவர்கள் என அனைவருக்காகவும் ஆசீர்வாதம் வேண்டி பிராத்தனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் தலமைத் தலபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் , விமானப்படையின் பனிப்பாளர்கள் , சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.