02 வது கொரிய தூதுவர் குக்கிவொன் கின்னம் தைக்கொண்டோ போட்டியில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பு விளையாட்டுகள் விடுதிகளில் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியமில் நடைபெற்ற 02 வது கொரிய தூதுவர் குக்கிவொன் கின்னம் தைக்கொண்டோ போட்டியில் விடானப்படை அணி இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

இங்கு கடைசி போட்டி 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மியூஸியஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விமானப்படை அணி 02 தங்க பதக்கங்கள் 02 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இங்கு கடைசி நாள் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கையில் கொரிய தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை