முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் 2016
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிபெருவதற்கு இலங்கை விமானப்படை கொழும்பு முகாமுக்கு ஏலுமாகியது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் திருமதி தலைவர் சமந்தி புளத்சிங்கள பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ, அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.