முகாங்கள் இடையில் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் – 2016
முகாங்கள் இடையில் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவில் முதலாம் இடம் விமானப்படை கட்டுனாயம ரெஜிமென்ட் விங் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவூ விமானப்படை சீனா பே அகடமி முகாம் வெற்றி பெற்றது. விமானப்படை கட்டுனாயம பேஸ் அணி மற்றும் ஹிகுரக்கொடை விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலைமை பணியாளர் எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்ஹ பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் கட்டுகுருந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய மற்றும் அலுவலர்கள் மற்ற அணிகளில் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.