பாகிஸ்தான் விமானப்படை தளபதியின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ மற்றும் கடற்படை தலமையகம்கள் வருகைகள்
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹையில் அமான் அவர்கள்  2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  08 ஆம் திகதி பாதுகாப்பு கெளரவ அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள்  சந்தித்தார்.

பின்னர் எயார் சீப் மார்ஷல் சொஹையில் அமான் அவர்கள் இராணுவ மற்றும் கடற்படை தலமையகத்தில் இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இலங்கை கடற்படை தளபதி சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சர்


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்


இலங்கை இராணுவப்படை



இலங்கை கடற்படை
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை