இலங்கை விமானப்படையின் குத்துச்சண்டைப்போட்டி.
6:17pm on Monday 11th April 2011
இலங்கை விமானப்படையின் குத்துச்சண்டை இறுதிப்போட்டியானது கடந்த 08ம் திகதியன்று இலங்கை விமானப்படை கொழும்பு முகாமினில் இடம்பெற்றதுடன் ,இதில் முதலாம் இடத்தினை வன்னி விமானப்படை முகாம் பெற்றுக்கொண்ட அதேநேரம் பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய முகாம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
எனவே இங்கு 12 முகாம்களைச் சேர்ந்த 120 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் , இதில் AC நிஸ்ஸங்க சிறந்த குத்துச்சண்டை வீரராகவும் ,AC டினேஷ் பண்டார சிறந்த தோல்வியாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அதேநேரம் இங்கு பிரதம அதிதியாக ஆமேஷேர் குத்துச்சண்டை கழகத்தின் தலைவரும் ,முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான ரோஹன அபேவர்தன அவர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
போட்டியின் இறுதி பெறுபேறுகள்.
விஷேட 91 KG எடைப்பிரிவு
"கோப்ரல்" லக்மால் HAWK - பிஐஎ
91 KG எடைப்பிரிவு.
எவரும் தகுதி பெறவில்லை
81 KG சாதாரண எடைப்பிரிவு.
LAC பிரியங்கர KHAS- கொழும்பு
75 KG மத்திய தர எடைப்பிரிவு.
AC வசந்த AR - ஏகல
64 KG எடைப்பிரிவு.
AC விஜேசுந்தர WMAH - வவுனியா
69 KG எடைப்பிரிவு .
AC புஷ்பகுமார MD -பி.ஐ.எ.
60 KG எடைப்பிரிவு.
AC விஜேனகே - வவுனியா
56 KG எடைப்பிரிவு.
LAC பதிரன SAS - பெராரு
52 KG எடைப்பிரிவு
AC நிஸ்சங்க - வன்னி
49 KG எடைப்பிரிவு .
AC சம்பத் புஷ்பகுமார MGL - வன்னி