இல.35 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்ற பயிற்ச்சி நெறியின் நிறைவு விழா
10:01am on Thursday 14th April 2011
இல.35 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்ற பயிற்ச்சி நெறியின் நிறைவு விழா, சீனக்குடா அதன் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த 08ம் திகதியன்று மிக விமர்சியாக  இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக விமானப்படையின் ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் " எயார் வைஸ் மார்ஷல்"  TLW திஸாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.

எனவே இப்பாடநெறியில் விமானப்படையின் 19 அதிகாரிகள் ,தரைப்படையின் 04 அதிகாரிகள்,கடற்படையின் ஓர் அதிகாரி உட்பட மொத்தம் 24 அதிகாரிகள் பங்குபற்றிய அதேநேரம்  இப்பாடநெறியினை பூர்த்தி செய்த அனைவருக்கும்  இலங்கை களனி பல்கலைகழகத்தினால் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான  டிப்ளோமா பட்டமும் வழங்கப்பட்டது.

எனவே வளந்தோர்களுக்கான கல்வி என்பதில் இப்பாடநெறியானது சுமார் 14 வாரங்கள் ஆங்கிலம் , தகவல் தொழிநுட்பம் உட்பட உடற்பயிற்ச்சிகளுடன் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

இல 35 பயிற்ச்சி நெறியின்  மேலதிக விபரங்கள்  பின்வருமாரு.


சிறந்த சகல துறை செயற்பாட்டாளர்  -  "ஸ்கொட்ரன் லீடர் " HASPK பெர்னான்டு
சிறந்த புத்தக கண்கானிப்பாளர்- "ஸ்கொட்ரன் லீடர்" MADSL குணசிங்க
சிறந்த விளையாட்டு வீரர் -  "ஸ்கொட்ரன் லீடர்"  SP வீரசிங்க
சிறந்த முகாமைத்துவ திறன்  -  "ஸ்கொட்ரன் லீடர்"  RWMPWHJB குணதிலக
சிறந்த பொதுப்பேச்சாளர் -  "ஸ்கொட்ரன் லீடர்" SMS சம்பத் ஷிரீ
சிறந்த நிறைவேற்று பத்திரிகை வாசிப்பாளர் - "ஸ்கொட்ரன் லீடர்" KHDP கசலகே
சிறந்த மாணவன் - "ஸ்கொட்ரன் லீடர்" MADSL குணசிங்க

சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டவர்கள்.

முதலாம் இடம் - 02380 "ஸ்கொடரன் லீடர்" HASPK பெர்னான்டு
இரண்டாம் இடம் - 02261 " ஸ்கொட்ரன் லீடர்" MADSL குணசிங்க
மூன்றாம் இடம் - 02262 "ஸ்கொட்ரன் லீடர்" UDLP குணசிங்க
நான்காம் இடம் - 02383 "ஸ்கொட்ரன் லீடர்"  RWMPWHJB குண்திலக
ஐந்தாம் இடம் - 02218 "ஸ்கொட்ரன் லீடர் " SP வீரசிங்க




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை